நடிகர் சூரி யோகாசனம் செய்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Soori in Yoga Photos : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. அஜித் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சூரியா இப்படி?? ரசிகர்களை வாய் பிளக்க வைத்த யோகாசன புகைப்படங்கள்.!!
வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி

இந்தப்படம் மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இன்று சர்வதேச யோகா தினம் தினம் என்பதால் சமூக வலைதளப் பக்கங்களில் யோகாசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்கள் – Full List..! | Tamil News | Update | HD

ஒற்றைக்காலில் கைகளைக் கூப்பி யோகா செய்வதையும் கைகளை ஊன்றிக் கொண்டு கால்கள் இரண்டையும் தூக்கியவாறு நிற்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

சூரியா இப்படி?? ரசிகர்களை வாய் பிளக்க வைத்த யோகாசன புகைப்படங்கள்.!!