செம மிரட்டலான லுக்கில் பிறந்தநாள் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகர் சூரி.

Soori in Birthday Special Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. அஜித் விஜய் சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார்.

எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி’ விருது : பேரவையில் இன்று அறிவிப்பு

அதுமட்டுமல்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ‌‌ தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ள சூரி ஹீரோவாக நடிக்க தொடங்கியதும் தன்னுடைய உடல் அமைப்பை கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார்.

Laabam படம் Theatre-ல தெறிக்கவிடும்.., மரண Waiting-ல் ரசிகர்கள்..!

தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் இன்று தன்னுடைய பிறந்த நாள் என்பதால் மிரட்டலான லுக்கில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் பலரும் சூரியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.