Soorarai Pottru :

Soorarai Pottru : சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று.

இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

தொடக்கத்திலேயே சூர்யா 38 படத்துக்கு இப்படியொரு சிக்கலா? சர்ச்சையில் சிக்கிய சூர்யா!

வேஷ்டியை மடித்துவிட்டு விமானத்திற்கு முன்பு சூர்யா நிற்பது போன்ற இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்த இன்னொரு அப்டேட் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

Soorarai Pottru :

இதை இப்படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சூர்யாவுடன் தான் எடுத்துகொண்ட செல்பி புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஹிப்ஹாப் ஆதி இசையில் Mr. லோக்கல் பாடல்கள் எப்போ ரிலீஸ் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

நடிகை அபர்ணா பாலமுரளி 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நாயகியாக நடித்தவர். மேலும் ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.