Master Vs Soorarai Potru
மாஸ்டர் திரைப்படத்திற்கு போட்டியாக சூர்யா ரசிகர்களும் போட்டி போட்டு கொண்டாடியுள்ளனர். அப்படி என்ன விசியம்? ஏன் இந்த கொண்டாட்டம்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சுதா கொங்கராவ் இயக்கத்தில் உருவாகி வரும் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் டீஸர், ஜி.வி பிரகாஷின் இசையில் மாறா தீம் ம்யூசிக் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எக்கசக்க வரவேற்பை பெற்றது.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கசக்கத்துக்கும் எகிறியுள்ளது. இந்நிலையில் தற்போது சூரரை போற்று திரைப்படம் சம்மரில் ரிலீஸாக இருப்பதால் இதனை சூர்யா ரசிகர்கள் SOORARAI POTTRU SUMMER 2020 என்ற பெயரில் கொண்டாடியுள்ளனர்.

அதுவும் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் மூன்றாம் லுக் அறிவிப்பை கொண்டாட அவர்களுக்கு போட்டியாக சூர்யா ரசிகர்கள் சூரரை போற்று சம்மர் ரிலீஸ் தகவலை கொண்டாடியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.