Soorarai Pottru Songs : G.V Prakash's Super Tweet | Actor Suriya | NGK | Kaappan | G. V Prakash | Snehan | Kollywood Cinema News

சூரரைப் போற்று படத்தின் பாடல் குறித்த சூப்பர் டூப்பர் அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.இதனை ஜி.வி பிரகாஷ் தான் வெளியிட்டுள்ளார்.

Soorarai Pottru Songs : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது NGK, காப்பான் ஆகிய படங்களை தொடர்ந்து இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவுடன் இருந்த நிமிடங்கள் மறக்கவே முடியாது – உருகி உருகி பேசிய அனிதா

ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அவ்வப்போது ட்விட்டரில் அப்டேட்களையும் கொடுத்து வருகிறார். தற்போதும் ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார்.

அது என்னவென்றால் இந்த படத்திற்காக கவிஞர் சினேகன் பாடல் ஒன்றை எழுதியுள்ளாராம். இதனால் அவருக்கு நன்றி தெரிவித்து டீவீட்டியுள்ளார் ஜி.வி.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.