Soorarai Pottru shoot :

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேசத்தில் துவங்கியுள்ளதாம். அங்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு விமானங்கள் பறக்கும் ஜிண்டல் விமான நிலையத்தில் இதன் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது

சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று. இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து,

இந்தி எந்த வடிவில் வந்தாலும் தமிழ்நாடு ஏற்காது: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.!!

சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

வேஷ்டியை மடித்துவிட்டு விமானத்திற்கு முன்பு சூர்யா நிற்பது போன்ற இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்த இன்னொரு அப்டேட் கிடைத்துள்ளது.

அது என்னவென்றால் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேசத்தில் துவங்கியுள்ளதாம். அங்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு விமானங்கள் பறக்கும் ஜிண்டல் விமான நிலையத்தில் இதன் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது.

இங்கு எப்போவாவதுதான் படப்பிடிப்பு நடக்கும். அப்படிப்பட்ட இடத்தில் ஸ்பெஷல் அனுமதி வாங்கி இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.