Soorarai Pottru Movie Teaser
சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டீஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் டீஸர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது, அதன் படி தற்போது டீஸர் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது.

இதோ டீஸர் உங்களின் பார்வைக்காக

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.