Soorarai Pottru Official Release Announcement
Soorarai Pottru Official Release Announcement

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Soorarai Pottru Official Release Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் நாயகியாக அபர்னதி பாலமுரளி நடித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப் பட்டிருப்பதால் இப்படம் நேரடியாக OTT வழியாக வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

சிம்புவின் நடிப்பில் சிகப்பு ரோஜாக்கள் 2? பாரதிராஜா தரப்பில் இருந்து வெளியான தகவல்.!!

இந்த நிலையில் தற்போது வரும் அக்டோபர் 30-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் வெளியிட்டுள்ளனர்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருப்பது சூர்யா ரசிகர்களை கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்து இருந்தாலும் படம் ரிலீசாவது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

https://twitter.com/saranyasurya200/status/1297076995226865664?s=19
https://twitter.com/Michael786012/status/1297077751254364160?s=19
https://twitter.com/masssmagesh777/status/1297078401686106113?s=19