Soorarai Pottru Hindhi Remake Update

சூரரைப் போற்று திரைப்படம் தமிழில் தொடர்ந்து இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Soorarai Pottru Hindhi Remake Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரை போற்று.

சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தைப் பார்த்த பிரபலங்கள் நடிகர்கள் என பலரும் சூர்யாவுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. மேலும் சூர்யா வேடத்தில் நடிக்க அக்ஷய் குமார் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோரிடையே கடும் போட்டி இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்வே அஜய் தேவ்கன் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூரரைப் போற்று படத்தின் ரீமேக்கில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.