Soorarai Pottru First Review
Soorarai Pottru First Review

சூரரைப்போற்று படத்தைப் பார்த்த சென்சார் குழு படத்திற்கான விமர்சனத்தையும் கூறியுள்ளது.

Soorarai Pottru First Review : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் மார்ச் மாதமே ரிலீசாக இருந்தது.

மேடம் உங்களுக்கு 40 வயசு.. 18 இல்ல மறந்துடாதீங்க.. கவர்ச்சியில் கிறங்கடிக்கும் கிரண் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

ஆனால் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இப்படம் ரிலிஸ் செய்ய முடியாமல் இருந்து வருகிறது.

எப்படியும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இப்படத்தை சென்சார் பணிகள் நிறைவடைந்து படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது படத்தை பார்த்த சென்சார் குழு படம் பற்றி கூறிய விமர்சனமும் கசிந்துள்ளது.

மாஸ்டர், சூரரைப்போற்று எப்போது ரிலீஸ்?? பிரபல தியேட்டர் உரிமையாளர் அதிரடி பதில்!

சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்த சென்சார் குழு சூர்யாவின் நடிப்பில் படக் குழுவினரையும் பாராட்டியுள்ளது. சூர்யா ரசிகர்களுக்கு இப்படம் ஒரு நல்ல விருந்தாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்சார் குழு கொடுத்துள்ள இந்த விமர்சனத்தால் சூர்யா ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.

YouTube video