Soorarai Pottru Censored – OFFICIAL ANNOUNCEMENT

“சூரரைப் போற்று” படத்தின் சென்சார் முடிவுகள் – மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்..!

YouTube video

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

ஏப்ரல் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப் போய் வருகிறது.

எவ்வளவு பேருக்கு இந்த விளம்பரம் ஞாபகம் இருக்கு?? 90’s ஞாபகத்திற்கு கொண்டு சென்ற ஷெரின் – வீடியோவை பாருங்க!

ஊரடங்கும் முடிந்து தியேட்டர்கள் திறந்தவுடன் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் சென்சார் முடிந்து படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கை குழு.

இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.