Soorarai Potru Trailer

வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் சூர்யா சூரரைப்போற்று படத்தின் ரிலீஸ் குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Soorarai Potru Trailer Release Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரை போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வெளியாக இருந்த நிலையில் சில சிக்கல்கள் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா இப்படத்தின் டிரைலர் அக்டோபர் 26-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சூர்யா பேசியுள்ள இந்த வீடியோவில் அவர் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.