Soorarai Pottru Teaser
இன்று சூரரை போற்று டீஸர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது சுதா கொங்கராவ் இயக்கத்தில் உருவாகும் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ஏற்கனவே செம ஹிட்டடித்து இருந்தது. மேலும் இப்படத்தின் டீஸர் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் டீஸர் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சூரியா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.