Soorarai Potru Second Look

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூரரைப் போற்று திரைப்படம். இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கராவ் இப்படத்தை இயக்குகிறார்.

ஏற்கனவே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி தற்போது செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.