Suriya Soorarai Potru
ஒரே அறிவிப்பில் 5 அப்டேட் கொடுத்து சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் அதிர வைத்துள்ளது சூரரை போற்று.

Soorarai Pottru Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் சூரரை போற்று.

இந்த படத்தின் 5 அப்டேட்டை ஒரே அறிவிப்பில் வெளியிட்டுள்ளது படக்குழு. ஆம் இன்று மட்டுமே மூன்று அப்டேட் எனவும் நாளை காலை 11 மணிக்கு 1 அப்டேட் மாலை 5 மணிக்கு ஒரு அப்டேட் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதோ அந்த அறிவிப்பு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.