Suriya
ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று கொண்டு சூரரை போற்று டீம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் இயக்கம் மற்றும் 2D எண்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூரரை போற்று.

இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டு விருந்தாக கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது, சூர்யா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படமாக இருந்து வருகிறது. காரணம் இப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா.

தமிழ், தெலுங்குவில் மட்டும் உருவாகி வந்த இந்த படத்தை கன்னடத்தில் டப் செய்து வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று படக்குழு கன்னடத்தில் டப் செய்து வெளியிட முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.