Soorarai Potru Making Video
Soorarai Potru Making Video

சூரரைப் போற்று படத்தின் கதையை கேட்டு சூர்யா சுதா கொங்கராவிடம் சண்டை போட்டுள்ளார் சூர்யா. இது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Soorarai Potru Making Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

ஊரடங்குக்கு மத்தியிலும் தொடங்கிய வேலை.. சூர்யாவின் வாடிவாசல் படம் பற்றி வெளியான அறிவிப்பு – செம மாஸ் அப்டேட் இதோ.!

இந்த படத்திற்காக சூர்யா 19 வயது இளைஞனாக தன்னுடைய எடையையும் நிறத்தையும் மாற்றிக் கொண்டு நடித்துள்ளார்.

ஆனால் சுதா கொங்கரா முதலில் நீங்கள் எடையை குறைக்க வேண்டும் எனக் கூறியதும் அப்போ நான் சரியா சாப்பிட கூடாதா? பட்டினி கிடக்கனுமா என சண்டையிட்டு உள்ளார்.

பின்னர் இவரை சுதா கொங்கரா சமாதானப்படுத்தி உள்ளார். மேலும் இப்படத்திற்காக சூர்யா பயங்கரமாக வொர்க் அவுட் செய்யும் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இதோ அந்த வீடியோ.