ஷாங்காய் சர்வதேச விருது தமிழில் இருந்து இரண்டு திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன.

Soorarai Potru in Shanghai International Awards : சீனாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் விருது விழா தான் ஷாங்காய் சர்வதேச விருது. 24 ஆம் ஆண்டு விருது விழா நாளை சீனாவில் தொடங்கி வரும் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஷாங்காய் சர்வதேச விருதுக்கு தேர்வான சூர்யாவின் திரைப்படம், உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - என்ன படம் தெரியுமா??

இந்த விருது விழாவில் தமிழ் சீனம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இருந்து 400 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த 400 படங்களில் தமிழ் பிரிவில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படமும் நயன்தாரா தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படமும் திரையிட தேர்வாகியுள்ளது.

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விருதுக்கு சூர்யாவின் திரைப்படம் தேர்வாகி இருப்பது ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

ஷாங்காய் சர்வதேச விருதுக்கு தேர்வான சூர்யாவின் திரைப்படம், உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - என்ன படம் தெரியுமா??