சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Soorarai Potru Hindi Remake Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சூரரை போற்று.

ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரர் – வீராங்கனை : ஐசிசி அறிவிப்பு

தமிழில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. ஹிந்தி ரீமேக்கில் இயக்குனர் சுதா கொங்கரா தான் இயக்குகிறார்.

சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க அஜய் தேவ்கன், ரித்திக் ரோஷன், ஜான் ஆப்ரகாம், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Corona Time-ல ரொம்ப கஷ்டமா இருந்தது! – Actress Vani Bhojan SPeech | Unschool Launch

இவர்களில் சூர்யா படத்தில் நடிக்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.