சூரரை போற்று இந்தி ரீமேக்கில் நடிக்க 30 கோடி சம்பளம் கேட்க நடிகரை மாற்றியுள்ளது படக்குழு.
Soorarai Potru Hindi Remake Hero : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது திரைப்படம் சூரரை போற்று. சுதா கொங்கரா இயக்கியிருந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

இந்தியில் சூர்யா இத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இதன் மூலம் பாலிவுட் சினிமாவில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார் சூர்யா. இந்த படத்தில் மாறன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் ரூபாய் 30 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.
வெளியான Annaatthe First Look ரிலீஸ் தேதி! – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Rajinikanth, Meena, Kushboo
இதனால் படக்குழு அக்ஷய் குமார்க்கு பதிலாக ஷாகித் கபூரை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.