Soorarai Potru First Look Poster
ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் சூர்யாவின் சூரரை போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா காப்பான் திரைப்படத்தை தொடர்ந்து இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து வரும் இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது படக்குழு.

ஆம், வரும் நவம்பர் 10-ம் தேதி சூரரை போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.