இரண்டாவது திருமணம் குறித்து பேசி உள்ளார் நடிகை சோனியா அகர்வால்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சோனியா அகர்வால். தமிழில் தனுஷ் உட்பட பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இதை எடுத்து தற்போது இரண்டாவது திருமணம் குறித்து பேசி உள்ளார் சோனியா அகர்வால்.

அதாவது எவ்வளவு நாளைக்கு தனியாக இருக்க முடியும் என தெரியாது, எனக்கு பிடித்தமான நபரை பார்க்கும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.