Sonam Kapoor

Sonam Kapoor : விருது விழாவிற்கு நடிகை சோனம் கபூர் எக்கசக்க கவர்ச்சியில் வந்துள்ளார், அந்த புகைப்படம் தீயாக பரவி வருகின்றன.

பாலிவுட் சினிமாவில் உள்ள நடிகைகள் பலரும் கவர்ச்சி எப்போதும் பஞ்சம் வைப்பதில்லை. படங்களிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி கவர்ச்சியான உடையில் வலம் வருவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றிற்கு கூட நடிகை சோனம் கபூர் படு மோசமான கவர்ச்சி உடையில் வருகை தந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனை அவரும் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் ஷேர் செய்தும் உள்ளார்.

 

View this post on Instagram

 

Colour me pretty

A post shared by Zoya Solanki (@sonamkapoor) on

 

View this post on Instagram

 

Hello there…

A post shared by Zoya Solanki (@sonamkapoor) on

 

View this post on Instagram

 

????

A post shared by Zoya Solanki (@sonamkapoor) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.