Sonali Bendre

Sonali Bendre : கேன்சரில் இருந்து மீண்டு வந்த காதலர் தின நடிகை சோனாலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் காதலர் தினம் என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சோனாலி. பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நடு ராத்திரியில் நயன்தாராவுக்கு உதவிய அஜித் – வெளிவராத தகவல்கள்.!

கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த இவர் தற்போது ஓரளவிற்கு பூரண குணம் பெற்று படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

 

View this post on Instagram

 

The idea was almost preposterous. An almost bald head, barely any make-up and a huge scar was not the norm for @vogue. But, I guess that’s my new normal. Of course I had my reservations, and, if I dare say, insecurities – but a candid conversation with the lovely ladies @priya_tanna and @anaitashroffadajania cleared my doubts. And before I knew it, I was standing in front of the camera, ready to uncover my new reality. The icing on the cake was the fact that I needed one-third of the time for hair and make-up????. So I closed my eyes and jumped into it, full throttle, and this is the result. Thank you, @meghamahindru for telling my story; and thank you @ridburman for understanding my story and saying it so beautifully through your lens. If there’s a piece of advice I can give you all after this, it would be to ‘Find your new normal’. It’s very liberating. Click on the link in the bio to read the full article! #SwitchOnTheSunshine #OneDayAtATime

A post shared by Sonali Bendre (@iamsonalibendre) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.