Sonakshi SInha

Sonakshi Sinha : இதுக்கு நீங்க ட்ரஸ் பண்ணாமல் இருந்து இருக்கலாம் என பிரபல நடிகையை நெட்டிசன்கள் விளாச அதற்கு நடிகையும் பதிலடி கொடுத்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் உள்ள உள்ள நடிகைகள் தங்களது கவர்ச்சி உடையால் சர்ச்சைகளில் சிக்குவதெல்லாம் வழக்கமான ஒன்றாகி விட்டது. அவர்களும் அதற்கேற்றாற் போல தான் உடை அணிகின்றனர்.

கிஸ் அடிச்சா என்ன தப்பு? ஏன் நீங்க அடிக்கிறது இல்ல? – ஆவேசமான நடிகர்.!

சமீபத்தில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஷா கூட அப்படி தான் மெல்லிய உடையில் உடலழகு தெரியும் அளவிற்கு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த உடை போட்டதற்கு நீங்க போடாமலேயே இருக்கலாம் என கூறியுள்ளார். இதனால் கடுப்பான சோனாக்ஷி தன்னுடைய பதிலை பதிவு செய்துள்ளார்.

நான் எனக்கு ஏற்ற உடையை தான் அணிவேன். எனக்கே உடல் முழுவதும் உடை தெரியும் அளவிற்கு உடை அணிய மாட்டேன் என பதிலடி கொடுத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.