Som Sekar and Aishwarya Dutta Marriage Promo

ஐஸ்வர்யாவுக்கு பொது மேடையில் தாலி கட்டியுள்ளார் சோம் சேகர். இவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Som Sekar and Aishwarya Dutta Marriage Promo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Mr & Mrs சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளராக பங்கேற்று வரும் ஜோடிகளில் ஒருவர் சோம் சேகர் மற்றும் ஐஸ்வர்யா தத்தா.

திருவண்ணாமலை கோவில் தீபத் திருவிழா : நாளை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

இவர்கள் இருவரும் மேடையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதன் பின்னர் தான் இருவரும் காதல் சடுகுடு பாடலுக்கு நடனமாடி உள்ளனர்.

முறுங்ககாய்க்கு Copyright Rights நான் தான் வாங்கிறேனா? – கலாய்த்த K.Bhagyaraj | Murungakkai Chips

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.