Solvathellam Unmai Seasan 1 : Lakshmy Ramakrishnan, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
பேட்ட ஸ்டைலில் பிரபல நடிகை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க அதனை சில ரசிகர்கள் கலாய்க்க சிலர் வரவேற்று பாராட்டுகளை கூறியுள்ளனர்.

Solvathellam Unmai Seasan 1 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இயக்குனராக வலம் வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் ஜீ தமிழில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை.

நீதிமன்ற தடையால் இந்த நிகழ்ச்சி கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து மீண்டும் புது பொலிவுடன் நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை – வெளியான ஷாக்கிங் அப்டேட்.!

இது குறித்து சூசமாக சீசன் 1 ஷூட்டிங் முடிந்து விட்டது எனவும் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ எனவும் ட்வீட் செய்துள்ளார்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை விரும்புபவர்கள் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

அதே சமயம் சில ரசிகர்கள் நாங்கள் உங்களையே நினைக்கல, நீங்க வீழ்வீங்கனு ஏன் நினைக்க போறோம் எனவும் கலாய்த்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.