solvathellam-unmai

Solvathellam Unmai : புதிய சேனலில் மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக வெளியான தகவலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகை, பேச்சாளர் என பன்முக திறமை கொண்ட நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

அஜித்துடன் மங்காத்தா 2? வெங்கட் பிரபு அறிவிப்பு – வீடியோவுடன் இதோ.!

இவர் ஜீ தமிழில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட ஒன்றாக இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய சேனலில் சொல்வதெல்லாம் உண்மை மீண்டும் நடைபெற இருப்பதாகவும் அதனை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

அஜித்துக்கு இந்த ரோல் தான் செட்டாகும் – காஜல் அகர்வால் ஓபன் டாக்.!

இதற்கு தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த நிகழ்ச்சி முடிந்து விட்டது. அதில் சிறப்பாக பணியாற்றினேன். பல சேனல்களில் இருந்து என்னை அணுகினார்கள் ஆனால் நான் ஒப்பு கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.