Soft Feet - Top 10 Tips
Soft Feet - Top 10 Tips

Soft Feet – Top 10 Tips :

ஒருவரின் அழகு முகத்திற்கு பிறகு பாதத்தை வைத்து கணிக்கப்படுகிறது.
நமது உடலின் எடையை நம் பாதமே முழுமையாக தாங்குகிறது. ஆகவே அதை பராமரிப்பதுநமதுகடமையாகும்.

1.ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இப்படி செய்வதால் வெடிப்பை உள்ள அழுக்குகள் நீங்கி சுத்தமாகும்.

2. வெதுவெதுப்பான தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நமது பாதங்களை ஊற வைத்து பின் நாரைக் கொண்டு தேய்க்க பாதம் மென்மையாகும்.

3. மருதாணியை அடிக்கடி பாதத்தில் உள்ள வெடிப்பு மறையும்.

4. உருளைக்கிழங்கை சீவி உலர்த்தி பவுடராக்கி தண்ணீரில் குழைத்து பூசி வர பாதம் வெடிப்புகள் இன்றி மென்மையாக இருக்கும்.

5. குளிக்கும்போது கால்களை தனி கவனம் எடுத்து நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.

6.250மில்லிலிட்டர்பாலைவெதுவெதுப்பாக காய்ச்சி ஒரு பாத்திரத்தில் ஊற்றி பாதத்தை ஊற வைத்து தேய்க்க வேண்டும். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் பாடத்தை இருக்கும் கரும்புள்ளிகளை நீக்கும்.

7. வாரத்திற்கு ஒன்று அல்லது
இரண்டு முறை படிகக் கல்லை கொண்டு பாதத்தை தேய்த்து வர பாதம் மென்மையாகும்.

8. நகங்களை முறையாக வெட்டி ஷேப் செய்து நகப்பூச்சு வைக்க நகத்தில் வரும் சொத்தையை தவிர்க்கலாம்.

9. இறுக்கமாக இல்லாமல் காற்றோட்டமான காலணிகளை அணிய வேண்டும்.

10. தூங்குவதற்கு முன்னர் மாய்ஸ்சுரைசர் போடுவது மிகவும் நல்லது. பாதம் வறண்டு போகாமல்
ஈரப்பதத்துடன் இருக்கும்.

மேற்கண்ட குறிப்புகளை பயன்படுத்தி நம் பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்வோம்.

Advertisements

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here