ஏழு வருடங்களுக்கு முன்னர் காதல் மனைவியுடன் சினேகன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Snehan With Wife : தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் கவிஞர் சினேகன். பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ள இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

ஏழு வருடங்களுக்கு முன்பு காதல் மனைவியுடன் சினேகன் எடுத்த புகைப்படம்.‌. வைரலாகும் போட்டோ

அதன் பின்னர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இவருக்கு கமல் ஆசை முன்னிலையில் கன்னிகா ரவி என்ற நடிகையுடன் திருமணம் முடிந்தது. இவர் தமிழில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

நெல்லையப்பர் கோவில் : 10 நாள் ஆடிப்பூர திருவிழா.. தரிசனம்..

இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது ஏழு வருடங்களுக்கு முன்னர் சினேகன் காதல் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான Beast Release தேதி – மகிழ்ச்சியில் Vijay ரசிகர்கள்..! | Pooja Hegde | Nelson Dilipkumar |HD