கமல் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது சினேகன் திருமணம்.

Snehan Marriage Photos : தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருப்பவர் கவிஞர் சினேகன். சில படங்களில் நடித்தும் உள்ளார்.

பிரம்மனும், பிரபஞ்சமும் : சில தகவல்கள்

இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியினை தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு இன்று கமல் ஹாஸன் முன்னிலையில் கன்னிகா ரவி என்ற நடிகையுடன் திருமணம் நடந்து முடிந்தது. தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Vijay-யுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – Beast Update சொன்ன Pooja Hegde! |

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.