Sneha Prasanna Son Photos : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Sneha, Prasanna

சினேகாவின் மகன் அடையாளம் தெரியாமல் மாறி விட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Sneha Prasanna Son Photos :

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வலம் வருபவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதெல்லாம் சாதாரண விசியம். அந்த காதல் திருமணம் பிரிவு வரை செல்லாமல் இருப்பது ஒரு சில ஜோடிகளுக்கு தான்.

அந்த ஜோடிகளை அஜித், சூர்யா, பிரசன்னா என விரல் விட்டு எண்ணி சொல்லி விடலாம். தமிழ் சினேகாவில் துணை நடிகராக வலம் வரும் பிரசன்னா சினேகாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

பிரபல தொகுப்பாளிக்கு மீண்டும் திருமணம் – விஜய் டிவி செய்த வேலையை பாருங்க

இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளான். அவருடைய பெயர் விஷானன். தற்போது விஷாணனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

முன்பு இருந்ததை விட விஷானன் தற்போது கொஞ்சம் உடல் எடை கூடி பொசுபொசுவென மாறி உள்ளார். இதோ ஆந்த புகைப்படங்கள்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.