தடுப்பூசி போடப் போன இடத்தில் சினேகா நாடகம் போட்ட வீடியோவை பிரசன்னா வெளியிட்டுள்ளார்.

Sneha Got Vaccinated : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா.

தென்னிந்திய மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்த இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

10 ஆடு, 1000 கிலோ மீன், 200 கிலோ இறால் : ஆடிச் சீர் செய்த அசத்தல் மாமனார்

திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக நடித்ததை தொடர்ந்து பட்டாசு படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின்னர் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார்.

தடுப்பூசி போடப் போன இடத்தில் நாடகம் போட்ட சினேகா - பிரசன்னா வெளியிட்ட வீடியோ

சமீபத்தில் நடிகை சினேகா மற்றும் அவருடைய கணவர் பிரசன்னா ஆகியோர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள சென்ற இடத்தில் தனக்கு ஊசி போட வந்த நர்ஸ்ஸை ஊசி போட விடாமல் பயப்படுவது போல நடித்து ஏமாற்றி உள்ளார் நடிகை சினேகா.

இந்த வீடியோவை நடிகர் பிரசன்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Public-க்குனு கூட பார்க்கமாட்டேன் Hussain.., கடுப்பான Manimegalai