Sneha Baby Shower Function Photos | Prasanna | Tamil Cinema | Kollywood Cinema News | Tamil Cinema News | Sneha Family Photos
சினேகா வீட்டில் அவருக்கு இரண்டாவது குழந்தைக்கான வளைகாப்பு நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sneha Baby Shower Function : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் பிரபல நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

ஏற்கனவே இவர்களுக்கு ஒரு மகன் இருந்து வரும் நிலையில் தற்போது சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

முதல் முறையாக விளம்பரத்தில் நடித்த தல அஜித் – ஷாக்கிங் அப்டேட் .!

இதனால் அவருக்கு வளைகாப்பு நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Sneha Sneha Sneha

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.