குடும்பத்தோடு பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் சினேகா.

Sneha And Prasanna in Palani Temple : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சினேகா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் அவருக்கு அக்காவாக நடித்தார்.

இன்றைய டெஸ்ட் மேட்ச்-2 : தென்ஆப்பிரிக்காவை, தெறிக்க விடுமா இந்திய அணி?

இந்த படத்தை தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக பட்டாசு என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த சினேகா மீண்டும் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் குடும்பத்தோடு பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பூசாரி கூட பார்ப்பதற்கு பிரசன்னாவின் சாயலில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu