Smurthi Venkat Photos

தலையில் சைடு ரோஸ் வைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் தடம் பட நடிகை.

Smurthi Venkat Photos : தமிழ் சினிமாவில் நாயகியாகவும் குணசித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார் ஸ்ம்ருதி வெங்கட். தடம், மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தன.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தற்போது ஸ்ம்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தலையில் சைடு ரோஸ் வைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.