SK18 Movie Details : Sivakarthikeyan Joins With Nayanthara's Director? | Sivakarthikeyan18 | Kollywood Cinema News | Tamil Cinema News
சூப்பர் ஹிட் இயக்குனருடன் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

SK18 Movie Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். கடுமையான உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இந்த இடத்தை பிடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ஹீரோ எப்போ வெளியாகுது தெரியுமா? உறுதியானத் தகவல்!

இவர் தற்போது நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

சிக்கலில் சூர்யாவின் படம், ஜெயிக்க போவது யார்? – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

நெல்சன் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SK 18 Movie
SK 18 Movie
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.