SK16 Next Schedule to be Shot | Sivakarthikeyan | nayanthara | Sun Pictures | KOllywood | Tamil Cinema | Anu Emmanuel | SK16 Movie

SK16 Next Schedule to be Shot  :

தமிழ் சினிமாவில குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகனா உருவெடுத்தவரு சிவகார்த்திகேயன்.

வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நீங்களே இப்படி செய்யலாமா – ஒரு புகைப்படம் வெளியிட்டு தெரியாமல் மாட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்!

முதல்கட்ட படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் துவங்கியுள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு இன்று காரைக்குடி சென்றுள்ளது. இதன் பெரும்வாரியான படப்பிடிப்பு இனி இங்குதான் நடைபெறுமாம்.

தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.

மேலும் கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.

இவங்க போக யோகி பாபு, சூரின்னு ரெண்டு காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில இணைஞ்சிருக்காங்க. மேலும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.