SK16 First Look Poster Release Date Announcement is Here.! | Sivakarthikeyan 16 | Sivakarthikeyan | Aishwarya Rajesh | Anu Immanuvel
ஆகஸ்ட் 12-ல் SK 16 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

SK16 First Look Poster Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், அணு இம்மானுவேல், நட்டி நடராஜ், சமுத்திரக்கனி, ஆர்.கே சுரேஷ், பாரதி ராஜா, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தளபதி 64 குறித்து வெளியான சூப்பர் அப்டேட் – ஆனால் சர்ச்சை அதிகமா இருக்குமோ?

அந்த அறிவிப்பில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.