SK 20 Movie Announcement

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

SK 20 Movie Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பு டாக்டர் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் சிங்கபாதை என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

2021 மேட்சில், கடின உழைப்பும் ஒழுக்கமும் தேவைப்பட்டது : கே.எல்.ராகுல்

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படும் இந்த நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுரேஷ் ப்ரொடக்ஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க தமன் இசையமைக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.