SK 17 Heroine

SK 17 Heroine : விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயன் இணைய உள்ள புதிய படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பது யார் என்ற விவரங்கள் கசியத் தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவில் கடின உழைப்பினால் முன்னேறி இன்று முன்னணி நடிகருக்கான அந்தஸ்தை பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ், அதுவும் ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகருடன்.!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் Mr. லோக்கல் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை அடுத்து நேற்று இன்று நாளை இயக்குனருடன் ஒரு படம், இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஹீரோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து லைகா நிறுவனத்தில் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவுப்பு வெளியானது.

முதல் முறையாக கவர்ச்சி உடையில் ப்ரியா பவானி ஷங்கர் – அதிர்ச்சியை கிளப்பிய புகைப்படம்.!

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் புகழ் ரஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.