Sk 16 is Pakka Family Entertainer : Sivakarthikeyan, Soori, Anu Emmanuel, Aishwarya Rajesh, Rk.Suresh, Kollywood, Tamil Cinema, Latest Cinema News

Sk 16 is Pakka Family Entertainer :

சிவகார்த்திகேயன், ஐஷ்வர்யா, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறார்கள். இதுகுறித்து டிவீட் செய்த சூரி, இதுவொரு பக்கா ஃபேமிலி எண்டர்டெயினர் என அதில் கூறியுள்ளார்.

வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.

மேலும் கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.

இதன் படப்பிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயன், ஐஷ்வர்யா, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறார்கள்.

இதுகுறித்து டிவீட் செய்த சூரி, இதுவொரு பக்கா ஃபேமிலி எண்டர்டெயினர் என அதில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.