SK 16 Heroine

SK 16 Heroine : SK 16 படம் பற்றிய அடுத்ததடுத்த அப்டேட்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையாலும் முயற்சியாலும் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

மங்காத்தாவில விட்ட வாய்ப்பை இப்ப பிடிக்க நினைக்கும் நடிகை – யார் தெரியுமா?

இந்த படங்களை தொடர்ந்து முதல் முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாண்டிராஜ் இயக்க உள்ள இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. .

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.