SK 15 Update

SK 15 Update : Mr லோக்கல் படத்தின் அப்டேட்டை தொடர்ந்து சிவாவின் அடுத்த பட அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி தன்னுடைய திறமையால் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்துடன் முன்னணி நடிகராக இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

விஸ்வாசத்தால் அனைவருக்கும் செம லாபம் – அதிகாரபூர்வமாக வந்த அறிவிப்பு.!

இவர் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் நயன்தாராவுடன் இணைந்து Mr லோக்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் 24 AM ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் சிவாவுக்கு வில்லனாக பிரபல நடிகரான அர்ஜுன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கும் என நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தளபதி 63-ல் இன்ட்ரோ பாடலை பாட போவது இவரா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here