விஜய், சிம்பு, சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து பிரபல ஹீரோவுக்கு வில்லனாக நடிக்க உள்ளார் எஸ் ஜே சூர்யா.

SJ Suryah in Vishal Movie : தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. பல நடிகர்களுக்கு மிரட்டலான வில்லனாக மாஸ் காட்டி வருகிறார்.

உலகே கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டு, உருவான வரலாறு.!

தளபதி விஜய்க்கு வில்லனாக மெர்சல் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிம்புவுக்கு விளக்க மாநாடு படத்தில் மரண மாஸ் காட்டினார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக டான் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது விஷாலுக்கு வில்லனாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப்படத்தை தயாரித்த வினோத்குமார் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.

அப்பா மகன் Sentiment Vera Level – Meendum Public Review | Kathiravan | Anagha | Sharavanan Subbaiya

இந்த படத்தில் நடிக்க உள்ளது பற்றி பதிவு செய்துள்ள எஸ் ஜே சூர்யா இது மாநாடு 2 மாதிரி என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.