விஜய், ஜோதிகா இரண்டு பேருக்கும் மனசு வலி என குஷி பட க்ளைமாக்ஸ் குறித்து எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.

SJ Suryah About Kushi : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் குஷி. விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்த இத்திரைப்படத்தை இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கியிருந்தார்.

விஜய், ஜோதிகா ரெண்டு பேருக்கும் மனசு வலி - குஷி கிளைமாக்ஸ் குறித்து எஸ் ஜே சூர்யா விளக்கம்

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் விஜய் தொலைபேசியில் பேசுவார். இதுகுறித்து ரசிகர் ஒருவர் இருவரும் 15 நிமிடத்திற்கு முன்னதாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தால் இந்த காட்சிகள் எதுவுமே இருக்காது என கூற இதற்கு எஸ் ஜே சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது இருவரும் போனை தொலைச்சிடாங்க. இருவருக்கும் மனசு வலி. விஜய் ஸ்டேஷனில் இருந்து வெளியேறிவிட்டார். ஜோதிகாவின் ஸ்டேஷனில் இருந்து வெளியேறிவிட்டார் அவ்வளவு தான் என விளக்கம் அளித்துள்ளார்.