SJ Surya Reaction to Khushi Meme
SJ Surya Reaction to Khushi Meme

குஷி படம் குறித்த மீம்ஸ்க்கு எஸ் ஜே சூர்யா அவரது ரியாக்ஷனை பதிவு செய்துள்ளார்.

SJ Surya Reaction to Khushi Meme : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. படம் தொடங்குவதற்கு முன்னர் இதே படத்தின் கதை இதுதான் என்று சொல்லி கில்லி போல அடிப்பவர் இவர்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் இந்த விஜயை பார்த்திருக்க மாட்டீங்க.. முதல் முறையாக வெளியான மாஸ் புகைப்படம் இதோ!

குஷி படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு ஹீரோ ஒரு ஹீரோயின் இவங்க ரெண்டு பேரும் சேர்வது தான் காதல் என கூறி படத்தை தொடங்கி வெற்றிப் படமாக்கியவர் எஸ் ஜே சூர்யா.

இது குறித்த மீம்ஸ் ஒன்றை உருவாக்கி ரசிகர் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த எஸ் ஜே சூர்யா வாய்விட்டு சிரிப்பது போல ரிப்ளை கொடுத்துள்ளார்.

மேலும் இன்னொரு ரசிகர் இது நான் உருவாக்கிய மீம்ஸ்.. என அவர் பதிவிட்டு இருந்த ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார்.

நல்லா பண்றீங்க போஸ்ட் புரொடக்ஷன் வேலைய.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படத்தை கலாய்த்த மாளவிகா மோகனன் – இதோ பாருங்க!

ரசிகர்கள் அனைவரும் இந்த குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என ஆவலுடன் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

இதோ அந்த பதிவு

https://twitter.com/sugumass/status/1263002266610565120?s=19