YouTube video

Sivakarthikeyan‘s Ayalaan Movie Villan? Latest Update

Pre-release Business Report of Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

உலகம் முழுவதும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி வெளியாகவிருந்த இப்படம் பரவிவரும் வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அமேசான் ப்ரைம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த படத்தை OTT வழியாக வெளியிட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் படக்குழு அதற்கு வாய்ப்பே இல்லை என மறுத்து விட்டது.

பிகில் படத்தாலும் அசைக்க முடியாத விஸ்வாசம்.. மீண்டும் TRP கிங் என நிரூபித்த அஜித் – வெளியானது ஆதாரம்.!!இதற்கான காரணம் மாஸ்டர் படத்தின் தமிழக திரையரங்கு உரிமை ரூபாய் 70 கோடி, சாட்டிலைட் உரிமை ரூபாய் 30 கோடி, மற்ற மொழிகளில் சாட்டிலைட் உரிமை, ஓவர்சீஸ் ரிலீஸ் ரைட்ஸ் என மொத்தமாக சேர்த்து இதுவரை 200 கோடிக்கும் மேலாக வியாபாரமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் யாரும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க விலை எவ்வளவு நாளானாலும் மாஸ்டர் படத்தை வெளியிட ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதனால் மாஸ்டர் படக்குழு படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என உறுதியாக முடிவு எடுத்துள்ளது. அதேசமயம் தியேட்டர்கள் திறந்தவுடன் மாஸ்டர் படம் வெளியாகாது. மாஸ்டர் உலகம் முழுவதும் ஒரே தினத்தில் வெளியாகும் என்பதால் அனைத்து நாடுகளிலும் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும். அப்போதுதான் இப்படத்தின் ரிலீஸ் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.