Sivakarthikeyan’s Ayalaan Movie Mass Update

YouTube video

Thupparivaalan 2 Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால்‌. நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராக சில படங்களை தயாரித்தும் வருகிறார்.

மேலும் இவரும் ஆர்யாவும் இணைந்து நடித்து வந்த எனிமி படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் அடுத்ததாக தகராறு காரணமாக மிஷ்கின் வெளியேறிய துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

Thupparivaalan 2 Movie Update

இந்த படத்தின் படப்பிடிப்புகள் லண்டனில் நடைபெற உள்ளன. லண்டனில் தற்போது லாக் டவுன் என்பதால் தளரவுகள் அறிவிக்கப்பட்டதும் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனராக வேண்டும் என்ற ஆசையுடன் சினிமாவில் அறிமுகமான இவர் நடிகராக படங்களில் நடித்து தற்போது சந்தர்ப சூழ்நிலையால் இயக்குனராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.