சிவகார்த்திகேயன் மனைவி கர்ப்பமாக இருக்கிறாரா என்ற சந்தேகத்ததை ஏற்படுத்தியுள்ளது.

Sivakarthikeyan Wife in Pregnancy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தன்னுடைய திறமையால் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் மனைவி கர்ப்பமாக இருக்கிறாரா?? சந்தேகத்தை கிளப்பிய புகைப்படம் - சிவகார்த்திகேயனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!!

இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவியுடன் இணைந்து நேற்று சட்டமன்ற தேர்தலுக்கு ஓட்டுப்போட வருகை தந்திருந்தார்.

சிவகார்த்திகேயன் மனைவி கர்ப்பமாக இருக்கிறாரா?? சந்தேகத்தை கிளப்பிய புகைப்படம் - சிவகார்த்திகேயனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!!

சிவகார்த்திகேயன் மனைவியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் கர்பமாக இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பலர் சிவாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.